Tamil Thai Vazhthu-க்கு எழுந்து நிற்காத RBI Workers | Oneindia Tamil

2022-01-26 3



RBI workers did not stand up for Tamil Thai Vazhthu during Republic Day Celebration: Police may take action soon.

சென்னை ஆர்பிஐ அலுவலகத்தில் நடந்த குடியரசுத் தின விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க முடியாது என்று ஆர்பிஐ ஊழியர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

#RBI
#RepublicDay2022
#TamilThaiVazhthu